×

வத்தலகுண்டு அருகே பண்ணையில் தீவிபத்து: 3000 கோழிகள் கருகின

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் கோழிபண்ணையின் மேற்கூரையில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக கோழி பண்ணையில் ஏற்பட்ட தீயில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகி உயிரிழந்தன. ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கோழி
பண்ணையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

 

The post வத்தலகுண்டு அருகே பண்ணையில் தீவிபத்து: 3000 கோழிகள் கருகின appeared first on Dinakaran.

Tags : Wattalakundu ,Chittarevu ,Athur fire department ,Dinakaran ,
× RELATED உடைந்து விழும் நிலையில் மஞ்சளாறு பாலம்..!!