திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே உடைந்து விழும் நிலையில் மஞ்சளாறு பாலம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சின்னுபட்டி கிராமத்தில் மஞ்சளாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உடைந்து விழும் நிலையில் மஞ்சளாறு பாலம்..!! appeared first on Dinakaran.