தேனி: லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் சோதனை..!! appeared first on Dinakaran.