×

சிட்னி டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

சிட்னி: சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தடுமாற்றம் அடைந்துள்ளது. ஜெய்ஸ்வால் 10, கே.எல்.ராகுல் 4, கில் 20, கோலி 167, பண்ட் 40, ஜடேஜா 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 4, ஸ்டார்க் 2, நாதன் லயான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

The post சிட்னி டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sydney Test ,Sydney ,Jaiswal ,K. L. Rahul ,Gil ,Kohli ,Bunt ,Jadeja ,Dinakaran ,
× RELATED சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 181 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்