மதுரை: வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாளில் துரை வைகோ எம்.பி. மரியாதை செலுத்தினார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் உருவச் சிலைக்கு மதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
The post கட்டபொம்மன் சிலைக்கு துரை வைகோ மரியாதை..!! appeared first on Dinakaran.