ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் 8 ஓவர்களுக்குள் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தனர். இந்த டெஸ்டில் ஓய்வெடுக்க ரோஹித் சர்மா முடிவெடுத்ததால் கேப்டனாக அணியை வழிநடத்துகிறார் பும்ரா! சுப்மன் கில் – விராட் கோலி களத்தில் உள்ளனர்.
The post சிட்னி டெஸ்ட்: கடைசி டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது! appeared first on Dinakaran.