×

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் திசை திருப்பும் முயற்சி: ஜோதிமணி எம்.பி.

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் திசை திருப்பும் முயற்சி என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். அண்ணாமலை உறவினருக்கு சொந்தமான நபரின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13 கோடி ரொக்கம், ரூ.250 கோடி மதிப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை திசை திருப்ப அண்ணாமலை முயற்சி செய்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். பெண்களுக்கு எதிராக எங்கு குற்றங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக பலத்த குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் திசை திருப்பும் முயற்சி: ஜோதிமணி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Jyothimani M. B ,Chennai ,Sattayadi ,Jothimani M. B. ,Jyothimani M. P. ,
× RELATED பாஜ தலைவர் அண்ணாமலை பணிந்தார்; கட்சி...