×

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்

டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

The post 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED மின்னணு பண பரிவர்த்தனையில் புதிய வசதி ஏப்ரலில் அறிமுகம்