×

மின்னணு பண பரிவர்த்தனையில் புதிய வசதி ஏப்ரலில் அறிமுகம்

புதுடெல்லி: தற்போது யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் போன்ற உடனடி ஆன்லைன் பணபரிவர்த்தனைகளில் பணத்தை பெறுபவரின் விவரங்களை பணம் அனுப்புவர் சரிபார்க்க முடியும். இந்நிலையில், யுபிஐ போல என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் பெறுபவரின் கணக்கு எண்ணை சரிபார்க்கும் வசதியை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இந்த வசதி வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.

The post மின்னணு பண பரிவர்த்தனையில் புதிய வசதி ஏப்ரலில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,UPI ,IMPS ,Reserve Bank ,NEFT ,RTGS ,Dinakaran ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு