×

பிரிஸ்பேன் டென்னிஸ் பேடன் ஸ்டெர்ன்ஸ் வெற்றி

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நேற்று, ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மேடோவா (27வயது, 17வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டெர்ன்ஸ் (23வயது, 47வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் பேடன், 6-2, 6-3 என நேர் செட்களில் வெரோனிகாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

The post பிரிஸ்பேன் டென்னிஸ் பேடன் ஸ்டெர்ன்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Brisbane Tennis ,Baton Stearns ,Brisbane ,Brisbane International Tennis Women's Singles match ,Veronika Gudermetova ,Baton ,Dinakaran ,
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பெலாரஸ்...