×

கலைஞரால் திறந்து வைக்கப்பட்டு, புத்தாண்டான 2025-ல் பேரறிவுச் சிலையாக பெயர் பெற்றுத் திகழ்கிறது வள்ளுவர் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை: கலைஞரால் திறந்து வைக்கப்பட்டு, புத்தாண்டான 2025-ல் பேரறிவுச் சிலையாக பெயர் பெற்றுத் திகழ்கிறது வள்ளுவர் சிலை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். ஆழிப் பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பது போல் தமிழ்நாடும் தடைகளை தகர்த்து முன்னேறும். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தியாவிலேயே முதல்முறையாக கடல் நடுவே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது .

The post கலைஞரால் திறந்து வைக்கப்பட்டு, புத்தாண்டான 2025-ல் பேரறிவுச் சிலையாக பெயர் பெற்றுத் திகழ்கிறது வள்ளுவர் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் appeared first on Dinakaran.

Tags : Valluvar ,Bargain Statue ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Valluvar Statue ,Great Statue ,Tamil Nadu ,Waluwam Adore ,
× RELATED சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...