×

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது!!

சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நா.த.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த நிலையில் திரண்டிருந்த நா.த.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar ,Chennai Valluvar ,Chennai ,NDA ,Anna University ,Valluvar ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியினர் கைது