சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு குழுவின் விசாரணை தொடங்கியது. 3 துணை ஆணையர்கள் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது. வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் FIR எப்படி லீக் ஆனது என்று விசாரணை தொடங்கியுள்ளனர்.
The post அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு குழுவின் விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.