×

நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் வாழ்த்துப்பாடலையும், கவிதை நுலையும் வெளியிட்டார் முதல்வர்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் வாழ்த்துப்பாடலையும், கவிதை நுலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூற்றாண்டு விழாவில் பழ.நெடுமாறன், டி.ராஜா, வைகோ, முத்தரசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர்.

The post நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் வாழ்த்துப்பாடலையும், கவிதை நுலையும் வெளியிட்டார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nallakannu ,Chennai ,M.K. Stalin ,Kalaivanar Arangam ,Pazhal.Nedumaran ,T.Raja ,Vaiko ,Mutharasan ,Vairamuthu ,
× RELATED இயக்கம் வேறு, தான் வேறு என்று...