- தகைசல்
- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- சென்னை
- தகைசல் தமிழர்கள்'
- தோழர்
- நல்லகண்ணு அய்யா...
- அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை : ‘தகைசால் தமிழர்’ அவர்களின் வாழ்வையும், அவரது தியாகத்தையும் என்றும் போற்றுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நூற்றாண்டு கண்டுள்ள மூத்த அரசியல் தலைவர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களை இன்று சந்தித்தோம். என்னை போன்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அய்யா அவர்களிடம் ‘நமது அரசுப் பள்ளி மாணவர்களை சிங்கப்பூர் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றோம். இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்றோம்’ எனும் தகவலை பகிர்ந்துகொண்டு வாழ்த்துகள் பெற்றோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ‘தகைசால் தமிழர்’ அவர்களின் வாழ்வையும், அவரது தியாகத்தையும் என்றும் போற்றுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.