×

பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் சோதனை!

ராமேஸ்வரம்: பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கப்பல் செல்வதற்காக தூக்கு பாலத்தை மேலே எழுப்பி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கப்பல் செல்லும்போது 3 நிமிடங்களிலேயே தூக்கு பாலம் மேலே எழும்புவதற்கான மோட்டார் வசதி உள்ளது. 55 கி.மீ. காற்று வீசினாலே எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Railway ,Bombon Suspension Bridge ,Bombay ,RAMESWARAM ,BOMBAN BRIDGE ,BOMBAN ,Dinakaran ,
× RELATED டெண்டர் விடப்பட்டு 4 ஆண்டுகளாகியும்...