×

சென்னை அண்ணா பல்கலை.,யில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆலோசனை!!

சென்னை : சென்னை அண்ணா பல்கலை.,யில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயலாளர், பதிவாளர், பேராசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா, கட்டட எழிற்கலை(SAP) கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

The post சென்னை அண்ணா பல்கலை.,யில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai Anna University ,Minister ,Kovi.Sezhiyan ,Chennai ,Higher ,Kovi.Sezhiyan. ,Guindy Engineering College ,Alagappa ,SAP College… ,Higher Education ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி...