×

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் அஞ்சலி!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

 

The post 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் அஞ்சலி! appeared first on Dinakaran.

Tags : 20th Tsunami Remembrance Day ,in ,of the Dead Relatives ,Kanyakumari ,Manakudi ,Tsunami Remembrance Day ,in Memories of the Dead Relatives ,
× RELATED 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்;...