×

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளில் 84.88% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 9.980 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் -89.19%, புழல்- 90.42%, பூண்டி 95.36%, சோழவரம் 17.58%, கண்ணன்கோட்டை ஏரியில் 94.8% நீர் இருப்பு உள்ளது.

 

The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chermabakkam ,Bughal ,Bundi ,Chozhavaram ,Kannkottai ,Chennai Drinking ,
× RELATED சோழவரம் அருகே பரபரப்பு கால்பந்து...