தமிழகம் சென்னையில் சாரல் மழையால் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் Dec 24, 2024 சாரல் கிராம். சென்னை சாலை பிஷெம்பாகம் பல்லாவரம் தாம்பரம் டி ரோடு தின மலர் சென்னை: சென்னையில் சாரல் மழையால் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மீனம்பாக்கம் முதல் விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம் வரை பேக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். The post சென்னையில் சாரல் மழையால் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.
15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுடன் டிச.27, 28ல் பேச்சுவார்த்தை: போக்குவரத்து துறை தகவல்
சி.எம்.டி.ஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடந்தது
அடையார் 13வது மண்டல அலுவலகத்தில் பொறியியல் துறை மேலாளர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை
தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு: முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு: மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை
திண்டுக்கல்-திருச்சி மேம்பாட்டு பணிகள் தள்ளி வைப்பு; தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கான மாற்றங்கள் ரத்து: செங்கோட்டை ரயிலும் ஈரோடு வரை இயக்கப்படும்
குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த தீப்பொறியால் ரூ3 லட்சம் மதிப்பிலான சோபா செட் எரிந்து சாம்பல்: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு