×

₹3.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், டிச.21: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 70 மூட்டை கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ₹104.10 முதல் ₹136.20 வரையிலும், 2ம் தரம் ₹95.30 முதல் ₹103.60 வரையிலும் ஏலம்போனது. ஆக மொத்தம் ₹3.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post ₹3.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Copra ,Mallasamuthiram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED ₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்