குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை: குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ தேர்வு OMR ஷீட் முறையில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: