நெல்லை அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

நெல்லை: நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நடுக்கல்லூர், கோடக நல்லூர், கொண்டா நகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவு கொட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

The post நெல்லை அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: