விழுப்புரம்: விழுப்புரத்தில் யானை தந்தத்தால் ஆன ரூ.6 கோடி மதிப்புள்ள சிலைகளை விற்க முயன்ற வழக்கில் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட 2 பேரை கைது செய்து வனத்துறை விசாரணை நடத்தியது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.