இதுகுறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ராயப்பேட்டை உசேன் நகர் பகுதியை சேர்ந்த முகமது ஜாவித் (23) என்ற பழைய குற்றவாளி செல்போனை திருடியது தெரியவந்தது. இவர் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் நடித்து தொடர் செல்போன் மற்றும் பணம் திருடி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் முகமது ஜாவித்தை கைது செய்தனர். அவனிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செல்போன் பணம் திருடியவர் சிக்கினார் appeared first on Dinakaran.