×

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

ஆந்திரா: கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் காவலில் வைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புஷ்பா 2 பட வெளியீட்டின்போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்தனர். சிறப்பு காட்சி ஒளிபரப்பிய திரையரங்குக்கு அல்லு அர்ஜுன், தகவல் தெரிவிக்காமல் வந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதுடைய ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்

 

 

 

 

The post நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Andhra Pradesh ,Naampalli court ,
× RELATED திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண்...