×

தென்காசியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

தென்காசி: மிக மிக பலத்த மழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது

The post தென்காசியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : South Asia ,TENKASI ,TENKASI DISTRICT ,South Khazia ,Dinakaran ,
× RELATED வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்...