×

சந்து கடையில் மது விற்றவர் கைதுvஊத்தங்கரை, டிச.12: ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ மோகன் மற்றும்

போலீசார், நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த திராவிடமணி(42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவர் வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சந்து கடையில் மது விற்றவர் கைதுvஊத்தங்கரை, டிச.12: ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ மோகன் மற்றும் appeared first on Dinakaran.

Tags : Sandhu ,shop ,Kaithuthankara ,Oathangara Police SI ,Mohan ,MGR Nagar ,Mundinam ,Dravidamani ,Chaithuvothankara ,Oathangara Police SI Mohan ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் பேர்...