தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! Nov 28, 2024 மாத்தூர் அணை சேலம் மேட்டூர் அணை தின மலர் சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,427 கனஅடியில் இருந்து 5,110 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியாக சற்று உயர்ந்துள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
திருப்பூர்-கோவை எல்லையில் வேளாண் விளைநிலங்களை சேதப்படுத்தும் புள்ளிமான்கள்: வனப்பகுதியில் விட விவசாயிகள் கோரிக்கை