×
Saravana Stores

மெரினா நீச்சல் குளம்: நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி

சென்னை: சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் புதிய நீர்வடிகட்டுதல், மறுசுழற்சி ஏற்படுத்தப்படும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ரூ.3.41 கோடி மதிப்பில் புதிய நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி அமைக்கப்பட உள்ளது.

The post மெரினா நீச்சல் குளம்: நீர் வடிகட்டுதல், மறுசுழற்சி appeared first on Dinakaran.

Tags : Marina ,Chennai ,Chennai Water Board ,Chennai Marina ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் காவலர்களிடம் தகராறு; சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின்!