×

அதானி பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு

டெல்லி: அதானி பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளின் பங்கு விலையும் கடும் சரிந்துள்ளது. எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட், பாங்க் ஆப் இந்தியா அதானி குழுமத்துக்கு கடன் தந்தன.

The post அதானி பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : L.A. ,Adani ,Delhi ,Adani Group ,L. I. C. ,S. B. I. ,Dinakaran ,
× RELATED லஞ்ச புகார் எதிரொலி; அதானி குழும...