டெல்லி: மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்காதது அம்பலமானது. தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் ஒன்றிய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.315.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25-ல் ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டுக்கு மாநில பேரிடர் நிதி வழங்கப்படவில்லை.
The post நடப்பாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட மாநில பேரிடர் நிதி வழங்காத ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.