தமிழகம் மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு Nov 21, 2024 அமைச்சர் கே.என் சென்னை கே.என் நேரு சென்னை: மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும்பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்காலம் என்பதால் இப்போது சாலை அமைத்தால்சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். The post மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.
மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவுத் தளத்தை அறிமுகம் செய்தார் ஐஐடி இயக்குநர் காமகோடி
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்: கருணாஸ் வேண்டுகோள்
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!.. திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!: துணை முதலமைச்சர் உதயநிதி!!
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை.. பீகார் பட்ஜெட் போல் உள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு: ரூ.50 கோடி மதிப்புடைய சிலைகளை கைப்பற்றி தொல்லியல் துறை ஆய்வு
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி