×
Saravana Stores

கடன் செயலி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 சீனர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: கடன் செயலி மோசடி வழக்கில் சீனாவைச் சேர்ந்த 2 பேரை திருச்சியி கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் 3 நாள் காவலில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ED காவல் முடிந்ததை அடுத்து 2 சீனர்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ரத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. ஆஜர்படுத்தப்பட்ட 2 சீனர்களையும் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post கடன் செயலி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 சீனர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,China ,Trichy ,Enforcement Department ,Chennai Primary Sessions Court ,
× RELATED திருச்சி சிறையில் சீன கைதிகளிடம் ஈ.டி. விசாரணை