கிண்டி அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் சீரானது

சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் சீரானது என மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவுக்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. மருத்துவமனைக்கு செல்லும் 4 பிரதான மின் கம்பிகளில் தீப்பற்றியதால் மின்சாரம் தடைபட்டிருந்தது

The post கிண்டி அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் சீரானது appeared first on Dinakaran.

Related Stories: