விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு தகடு ஏற்றி வந்த லாரியின் பின்புறம் மற்றொரு லாரி மோதியது. விபத்து சிக்கிய லாரியிலிருந்து எரிவாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லாரியிலிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் நசுங்கி வாயு கசிந்தது. இந்த விபத்தால் சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
The post உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் லாரிகள் மோதி விபத்து appeared first on Dinakaran.