- அரசின் பாதுகாப்பு
- அமைச்சர்
- சென்னை
- சுகாதார செயலாளர்
- சுப்ரியா சாகு
- பொது
- ஆரோக்கியம்
- செல்வா விநாய்கம்
- சுப்பிரமணியன்
- தின மலர்
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, பொது சுகாதாரத்துறை
இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை!! appeared first on Dinakaran.