சென்னை: திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களை கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறேன். திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அவர்கள் பேசட்டும்; நாம் சாதிப்போம்; திமுக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
The post மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.