×
Saravana Stores

கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : காவல் ஆணையர் அருண் விளக்கம்!!

சென்னை :கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட அறை உள்ளிட்ட இடங்களில் காவல் ஆணையர் அருண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் தனித்தனி காவல்நிலையங்கள் செயல்படுகின்றன என்று காவல் ஆணையர் குறிப்பிட்டார்.

 

The post கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : காவல் ஆணையர் அருண் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Guindi Government Hospital ,Arun ,Chennai ,Guindy Government Hospital ,Commissioner ,Police Commissioner ,
× RELATED கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு...