சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரை தாக்கிய சம்பவத்தில் இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் விக்னேஷை மருத்துவமனை காவலாளிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
The post கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரை தாக்கிய சம்பவத்தில் இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.