×

மணிப்பூரில் மேலும் 6 பேர் மாயம்

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ராவில் உள்ள ஜகுராடார் காராங் பகுதியில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பலுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அந்த பகுதியை சேர்ந்த 12 பேர் மாயமானர்கள். 2 முதியவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

The post மணிப்பூரில் மேலும் 6 பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,CRPF ,Jaguradar Karang ,Boropegra ,Jiripam district ,
× RELATED மணிப்பூரில் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல்