×

நீர் வள மேலாண்மை ஆணைய வரைவு மசோதா

புதுடெல்லி: கிராமங்கள் முதல் நகரங்கள் வரையிலான நீர் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குதல், நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் வெள்ளப்பெருக்கு மேலாண்மை ஆகியவற்றை கவனிப்பதற்கான ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு மாதிரி மசோதா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ராகேஷ் குமார் வர்மா நேற்று தெரிவித்தார். மாநில அளவிலான இந்த ஆணையத்தின் தலைவராக அந்தந்த மாநில முதல்வர்கள் இருப்பார்கள்.

The post நீர் வள மேலாண்மை ஆணைய வரைவு மசோதா appeared first on Dinakaran.

Tags : Water ,Resources Management Commission ,New Delhi ,Union Water Resources Department ,Integrated Water Resources Management Authority ,Resources Management ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும்...