×
Saravana Stores

டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: டெல்லி காற்று மாசு விவகாரத்தில் அம்மாநில அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மக்கள் உடல்நலனுக்கு கேடு உண்டாக்கும் எந்த நடவடிக்கைகளிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தருவது அடிப்படை உரிமை. காற்று மாசை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,
× RELATED டெல்லியில் பட்டாசு தடை வழக்கு மாசு...