×

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் மறுப்பு

டெல்லி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்.21-ல் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. கர்நாடகாவில் வேலை கேட்டு வரும் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்து வீடியோ எடுத்ததாக பிரஜ்வல் மீது வழக்கு தொடரப்பட்டது.

 

The post பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,Delhi ,Supreme Court ,Karnataka High Court ,Jamin ,Karnataka ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...