×

கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் : மத்திய புவி அறிவியல் அமைச்சகம்!

டெல்லி : கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச் சந்திரன் தெரிவித்துள்ளார். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும் என்றும் காலநிலை மாற்றத்தால் ‘மரைன் ஹீட் வேவ்’ மாதக் கணக்கில் தொடர்கிறது; மரைன் ஹீட் வேவ் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் : மத்திய புவி அறிவியல் அமைச்சகம்! appeared first on Dinakaran.

Tags : Central Ministry of Geosciences ,Delhi ,Union Geosciences Ministry ,Ravich Chandan ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...