×

மணிப்பூரில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை

இம்பால் : மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். தன் மனைவியை வீடு புகுந்து வன்முறையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொலை செய்ததாக கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

The post மணிப்பூரில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,IMBAL ,MANIPUR JIRIBAM DISTRICT ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...