இந்தியா இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை Nov 09, 2024 லக்னோ மீரட், உத்தரப்பிரதேசம் லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டன. 3 நாட்களே ஆன ஐந்து நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. The post இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை appeared first on Dinakaran.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பெஞ்சல் புயல் ஒன்றிய அரசு அவசர நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்
2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு: மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம்
அதானி, சம்பல் கலவரம் விவகாரங்களால் கடும் அமளி நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது: இன்று முதல் அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டதாக தகவல்
சபரிமலையில் பலத்த மழை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மக்களவையில் சீட் ஒதுக்கீடு மோடிக்கு எதிரே ராகுல்காந்தி அமித்ஷாவுக்கு அடுத்து கட்கரி: பிரியங்காவுக்கு 4வது வரிசை
3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்: கடற்படை தளபதி தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: வரும் 13க்குள் விளக்கமளிக்க உத்தரவு
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்; நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்: தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்குவது எப்போது?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி