- ஊட்டி
- கொடைக்கானல்
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- நீலகிரி
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள்
- ஊட்டி,
- கொடைக்கானல்…
- தின மலர்
சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இ-பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.