×

அலிகர் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம்தான்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: அலிகர் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம்தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு. சட்டம் ஒன்று அமலுக்கு வந்தால் சிறுபான்மை அந்தஸ்து என்பது ரத்தாகிவிடும் என்று அஜீஸ் பாஷா வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

The post அலிகர் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம்தான்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Aligarh University ,Supreme Court ,Delhi ,Chief Justice ,Aziz ,Supreme ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...