×

தேசிய ஹாக்கி போட்டி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 30-0 என்ற கோல் கணக்கில் மராட்டிய அணி வெற்றி

சென்னை: சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக மராட்டிய அணி 30 கோல்களை அடித்தது. சென்னை எழும்பூரில் மேயர் ராதகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 14 வது தேசிய ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 30-0 என்ற கோல் கணக்கில் மராட்டியம் அணி அபார வெற்றிபெற்றது.

The post தேசிய ஹாக்கி போட்டி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 30-0 என்ற கோல் கணக்கில் மராட்டிய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : NATIONAL HOCKEY MATCH ,MARATHI ,GUJARAT ,Chennai ,Senior Men's National Hockey Tournament ,14th National Hockey Tournament ,Mayor Radhakrishnan Hockey Ground ,Ramampur, Chennai ,Dinakaran ,
× RELATED நடிகை கார் மோதி தொழிலாளி பலி